மீண்டும் மூடப்படும் மதுக்கடைகள்; அரசாங்கம் உத்தரவு!

நாட்டில் உள்ள அனைத்து மதுப்பானசாலைகளும் நாளை ஞாயிற்றுக்கிழமை மூடப்படுகின்றன.

சர்வதேச அனர்த்த முகாமைத்துவ தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு நாளை அனைத்து மதுக்கடைகளும் பூட்டப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

You May also like