ஒரு கிலோ பால்மா பக்கட் இனி 1145 ரூபா!

பால்மா ஒரு கிலோ பக்கட் விலை 200 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

அதற்கமைய புதிய விலை 1145 ரூபாவாக ஒருகிலோ பக்கட் விற்பனை செய்யப்படும் என்றும் அந்த சங்கத்தினர் குறிப்பிட்டனர்.

You May also like