முன்பள்ளிப் பாடசாலைகள் மாத இறுதியில் திறப்பு!

முன்பள்ளிப் பாடசாலைகள் திறக்கப்படும் திகதியை கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று வெளியிட்டார்.

அதற்கமைய இந்த மாத இறுதியில் மேற்படி பாடசாலைகளை மீளத்தொடங்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு இராஜகிரிய – மாதிவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.

You May also like