ஜப்பானின் இரு போர்க் கப்பல்கள் கொழும்பில்!

ஜப்பான் கடற்படையின்  பாரிய  போர்க்கப்பல்கள் இரண்டு கொழும்பு துறைமுகத்தை இன்றைய தினம் வந்தடைந்திருக்கின்றன.

Murasame மற்றும் Kaga ஆகிய இரண்டு போர்க்ககப்பல்கள் இன்றைய  தினம் பகல் கொழும்பு துறைமுகத்தை நங்கூரமிடுள்ளன என்று இலங்கை கடற்படை வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

பசுபிக் வலயத்தில் உள்ள ஏனைய  நாடுகளுடன்   இரு தரப்பு பயிற்சி  நடவடிக்கைகளில்  ஈடுபட்டதை அடுத்து குறித்த  கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன.

You May also like