கெரவலப்பிட்டிய விவகாரம்-05ஆம் திகதி மீண்டும் கூடும் விமல் அணி

அரசாங்கத்திற்குள் பூதாகரமாக வெடித்திருக்கும் கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிறுவனம் குறித்து அரசாங்கத்திலுள்ள பங்காளிக் கட்சிகளின் 10 தலைவர்கள் 05ஆம் திகதி மீண்டும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

கொழும்பில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாளை அல்லது திங்கட்கிழமை நாடு திரும்பவுள்ளார்.

அவர் வந்த பின்னர் கட்சித்தலைவர்கள் இடையே விசேட சந்திப்பு நடைபெறவுள்ளதோடு அதற்கு முன் 05ஆம் திகதி விமல் அணியினர் கூடி பேச்சு நடத்தவுள்ளனர்.

You May also like