இந்திய வெளிவிவகார செயலாளர் இன்று யாழ் விஜயம்

இந்திய வெளிவிவகார செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ வர்தன் ஸ்ரிங்லா இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.

விசேட ஹெலிகாப்டர் மூலம்.அவர் இன்று மாலை யாழ் குடா நாட்டிற்கு செல்கின்றார்.

அங்கு இந்தியாவின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட கலாசார நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார்.

யாழ் விஜயத்தின் பின்னர் அவர் திருகோணமலை மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like