கடைசி எண்ணெய் கிணறும் விரைவில் இந்தியா வசம்?

திருகோணமலையில் உள்ள எண்ணெய் கிணற்றில் மேலும் ஒன்றை இந்தியாவுக்கே வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பெற்ரோலிய தொழிற்சங்கம் தெரிவிக்கின்றது.

தற்போது 99 எண்ணெய் கிணறுகள் அங்கு உள்ள நிலையில் அவற்றில் ஒன்றே ஒன்றுதான் இலங்கை அரசாங்கத்தின் வசம் இருப்பதாக அந்த சங்கம் கூறுகின்றது.
இதேவேளை இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலர் இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் உள்ள எண்ணெய் கிணறுகள் பகுதிக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like