மேலும் 43 கோவிட் மரணம் பதிவு

இலங்கையில் மேலும் 43 கோவிட் மரணம் பதிவாகியுள்ளது.

இதன்படி நாட்டில் கோவிட் தொற்றினால் இதுவரை இடம்பெற்ற மொத்த உயிரிழப்பு 13102ஆக அதிகரித்துள்ளது.

You May also like