கோவிட் தடுப்பூசி அட்டையை மறந்த டாக்டருக்கு நேர்ந்த சம்பவம்

சுகாதார சேவைகள் முன்னாள் பணிப்பாளரும், சுற்றாடல் அமைச்சின் செயலாளருமான டாக்டர் அனில் ஜாசிங்க, விமான நிலையத்தில் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோவிட் தடுப்பூசி அட்டையை எடுத்துச் செல்ல மறந்த காரணமே இதற்கு காரணமாகும்.

அதன் பின் அவர் தனது கையடக்க தொலைபேசிக்கு அட்டையின் நிழற்படத்தை அதிகாரிகளுக்கு காண்பித்த பின்னரே வெளிநாட்டு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

You May also like