வாட்சப்,பேஸ்புக் உட்பட பல செயலிகள் உலகம் முழுவதும் முடக்கம்!

இலங்கை உட்பட பல நாடுகளிலும் வாட்சப், பேஸ்புக், இன்ஸ்டர்க்கிரேம் மற்றும் மெசேன்ஜர் ஆகிய சமூக வலைத்தள செயலிகள் முடங்கியுள்ளன.

எனினும் குறித்த செயலிகள் உரிமை நிறுவனம் இதுபற்றி இன்னும் உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

You May also like