மேலும் 40 கோவிட் மரணங்கள்!

நாட்டில் மேலும் 40 பேர் கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளனர்.

அதன்படி இதுவரை தொற்றினால் 13142 பேர் பலியாகியுள்ளனர்.

You May also like