சச்சின் குறித்து வெளியான ஆவணம்; இந்தியா முழுவதும் பரபரப்பு

பென்டோரா பேப்பர்ஸ் என்கிற இரகசிய ஆவணம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதில் பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டென்டுல்கர் மற்றும் அனில் அம்பானி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இதனால் இந்தியாவில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அவர்களுக்கு இரகசிய சொத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

எனினும் சம்பத்தப்பட்ட தரப்பினர் இதுவரை எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

 

You May also like