21ஆம் திகதி பாடசாலை ஆரம்பம்-இன்று அல்லது நாளை அறிவிப்பு வரும்!

மாகாண சபைகளுக்கு கீழ் உள்ள 200ற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட முன்பள்ளி பாடசாலைகள் வருகின்ற 21ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாண ஆளுநர்களினால் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அல்லது நாளை இதுபற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You May also like