தேர்தல் இப்போதைக்கு இல்லை – அமைச்சர் பகிரங்க அறிவிப்பு

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்குரிய சூழல் தற்போதைக்கு இல்லை என்று மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.

அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் காலத்தில் தேர்தல் பற்றி முடிவை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

You May also like