ரிஷாட்டுக்கு மறியல் நீடிப்பு

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் 8ம் திகதி வரை மறியல் நீடிப்புக்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

You May also like