UPDATE;6 மணி நேரத்தின் பின் வழமைக்கு திரும்பிய சமூக வலைத்தளங்கள்

பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்ட்ராகிரேம் ஆகிய சமூக வலைத்தளங்கள் 6 மணித்தியாலங்களுக்கு பின்னர் வழமைக்கு திரும்பின.

பிரதான சேவர் கட்டமைப்பில் ஏற்பட்ட கேளாறே, இந்த பிரச்சினைக்கான காரணம் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

You May also like