யொஹானிக்கு கிடைத்த வருமானம்-அசர வைக்கும் தகவல்!

அண்மைய நாட்களில் அதிரடி பிரபல்யம் காண்பித்துவருகின்ற யொஹானி டி சில்வாவின் சொத்து மதிப்பு பற்றி அசரவைக்கும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அவருக்கு அண்மையில் BMW ரக கார் ஒன்றும் பரிசாகக் கிடைத்திருக்கின்றது.

யூடியூப் தளத்தில் அவர் வெளியிட்ட பாடல் மில்லியன் கணக்கான இரசிகர்களை கவர்ந்திழுக்க, தற்போதுவரை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான வருமானம் அவருக்குக் கிடைத்திருப்பதாகவே சொல்லப்படுகின்றது.

அண்மையில் இந்தியாவின் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது அவருக்கு பல மில்லியன் கணக்கிலான பரிசுகள் கிடைத்திருப்பதாகவே கூறப்படுகின்றது.

இதுமட்டுமன்றி அவர் விரைவில் டுபாயில் நடக்கவிருக்கும் நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார்.

You May also like