நடேசனிடம் வெள்ளிக்கிழமை விசாரணை

பன்டோரா ஆவணத்தில் சிக்கியிருக்கும் முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் பிரபல தொழிலதிபராகிய திருக்குமார் நடேசனிடம் நாளை மறுதினம் விசாரணை செய்யப்படவுள்ளது.

இதற்கான அழைப்பினை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இன்று புதன்கிழமை அவருக்கு வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May also like