சஜித்-கோட்டா இன்று அவசர சந்திப்பில்:நடந்தது என்ன?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே இன்று புதன்கிழமை அவசர சந்திப்பு நடந்துள்ளது.

இன்று காலை திடீரென சஜித்திற்கு தொலைபேசி மூலம் அழைப்பு எடுத்துள்ள ஜனாதிபதி, கரிமப் பசளை விவகாரம் பற்றி பேச்சு நடத்தியுள்ளார்.

எனினும் இதுபற்றி கட்சியின் உயர்பீடத்துடன் பேச்சு நடத்தி மீண்டும் சந்திப்பதாக எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May also like