ஆசிரியர் தினம் இன்று-கொழும்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று புதன்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஆசிரியர் தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்ற நிலையிலேயே அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகேட்டு இவ்வாறு கொழும்பில் போராட்டம் நடத்த அவர்கள் தீர்மானித்திருக்கின்றனர்.

You May also like