நவம்பர் 12இல் வரவுசெலவுத்திட்டம்-டிசம்பர் 10இல் இறுதி வாக்கெடுப்பு

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

இந்த விடயத்தை நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 07ஆம் திகதியும் தெரிவுக்குழு மற்றும் சபைசந்தர்ப்பம் 16ஆம் திகதியும் நிர்ணயிக்கப்பட்டதாகவும் அந்தக் கூட்டத்தில் கூறப்பட்டது.

வரவு செலவுத்திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 10ஆம் திகதி நடத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

You May also like