1500 ரூபா வரை சீமெந்து விலை உயர்வு?

நாட்டில் சீமெந்துக்கான தட்டுப்பாடு உக்கிரமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெறும் 1000 ரூபா அல்லது 950 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட சீமெந்து பக்கட் ஒன்றின் விலை தற்சமயம் தட்டுப்பாடு காரணமாக 1400 ரூபா மற்றும் 1500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

You May also like