முன்னாள் போராளி ஒருவர் சென்னையில் அதிரடியாகக் கைது

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்திச் சென்றதாகக் கூறி, தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப்

பிரிவைச் சேர்ந்த ஒருவரை இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) நேற்று கைது செய்துள்ளது

ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட வழக்கில், சென்னை, வலசரவாக்கத்தில் வசித்து வந்த இலங்கைப் பிரஜையான இவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உளவுப் பிரிவின் உறுப்பினர் சத்குணம் சப்கேசன்,
என தெரிய வந்துள்ளது.

You May also like