நாமல் திடீரென கென்யாவுக்கு விஜயம்!

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று மாலை கென்யாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தல் மற்றும் பல விடயங்களுக்காக அரசமுறை பயணமாக அமைச்சர் அங்கு சென்றதாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

எனினும் அமைச்சரது இந்த திடீர் கென்யா விஜயம் பல சந்தேகங்களுக்கு வழிவகுத்திருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

You May also like