பொருட்கள் விலை மேலும் உயருமா? இன்று அவசர கூட்டம்!

ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கான விசேட கூட்டம் இன்று வியாழக்கிழமை நடக்கவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷ தலைமையில் இந்தக் கூட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அதன்படி மாலை 05 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் கூட்டம் நடைபெறும்.

இதில் சமையல் எரிவாயு, பால்மா மற்றும் சீமெந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You May also like