பிரபல டாக்டரிடம் நாளை CID விசாரணை

சுகாதார சேவைகள் முன்னாள் பணிப்பாளராக செயற்பட்ட டாக்டர் ஜயருவன் பண்டார குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி நாளை சனிக்கிழமை விசாரணைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய ஔடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் குறித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.

You May also like