மோசடிகளை அம்பலப்படுத்திய குணவர்தனவிடம் CID விசாரணை

நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துஷான் குணவர்தனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தியுள்ளது.

இன்று நண்பகலில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது.

கடந்த நாட்களில் சதொச வெள்ளைப் பூண்டு கொள்ளை மற்றும் பல மோசடி விடயங்களை இவர் ஊடகங்களுக்கு முன்பாக அம்பலப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like