மாகாணங்களுக்கு இடையே பயணத்தடை மேலும் நீடிப்பு

மாகாணங்களுக்கு இடையே விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தடை வருகின்ற 15ஆம் திகதி நீக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் வரும் 21ஆம் திகதிவரை மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை நீடிக்கப்பட்டிருப்பதாக கோவிட் ஒழிப்பு செயலணி தீர்மானித்துள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May also like