நடேசனிடம் விசாரணை ஆரம்பம்!

தொழிலதிபர் திருக்குமார் நடேசன் இன்று முற்பகல் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளார்.

அவரிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

You May also like