டயானா அவுட்;கடிதம் இன்று கையளிப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவை கட்சியிலிருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

நேற்று கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுக்காற்று குழு இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று வெள்ளிக்கிழமை அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கும்படியான கடிதம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது.

You May also like