நேற்று 29 கோவிட் மரணங்கள்

நாட்டில் மேலும் 29 கோவிட் மரணங்கள் நேற்று இடம்பெற்றுள்ளன.

அந்த வகையில் இலங்கையில் இதுவரை மொத்தம் 13296 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

You May also like