அடுத்த விலை உயர்வு;சீமெந்து 200 ரூபா-கோதுமை மா 20 ரூபா?

சீமெந்து பக்கட் ஒன்றின் விலை 200 ரூபாவினால் அதிகரிக்கப்படப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல கோதுமை மா கிலோ விலை 20 ரூபாவினால் அதிகரிக்க நுகர்வோர் விவகார அமைச்சிடம் சம்பந்தப்பட்ட நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

You May also like