விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படும் நிரூபமா!

Pandora papers சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு விடுக்கவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது அவர் லண்டன் சென்றதாக கூறப்படுகிறது.

எனினும் விசாரணைக்கு அவர் வராவிட்டால் சர்வதேச பொலிஸார் ஊடாக அவரை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தெரியவருகிறது.

You May also like