இதுவரை 67 குழந்தைகளின் உயிரைப் பறித்தது கொடிய கொரோனா

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இதுவரை 67 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 17 குழந்தைகள் பிறந்து சிறிது நாட்களில் அல்லது ஒருமாததத்திற்குள் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவிக்கின்றது.

You May also like