சீமெந்து விலையும் அதிகரிப்பு

50KG சீமெந்து மூடையொன்றின் விலையை 93 ரூபாவால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி, 50KG சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 1,098 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன

You May also like