ஆசிரியர்கள் சம்பளப் பிரச்சினை பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

ஆசிரியர்-அதிபர் சம்பளப் பிரச்சினை குறித்து பிரதமருடன் இன்று நடத்த இருந்த கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு பேச்சுவார்த்தைக்கான அழைப்பை பிரதமர் நேற்று முன்தினம் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like