மேலும் 23 கோவிட் மரணங்கள்

நாட்டில் மேலும் 23 கொரோனா மரணங்கள் நேற்று இடம்பெற்றுள்ளன.

அண்மைய வாரங்களில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட் மரணங்கள் பதிவாகியமை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மொத்த கோவிட் மரணங்கள் 13354ஆக உயர்ந்துள்ளது.

You May also like