ஈஸ்டர் தாக்குதல்; இலங்கையர்கள் இத்தாலியில் மீண்டும் ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள பிரதான சூத்திரதரிகளை கைது செய்யுமாறு கோரி இத்தாலியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து, ஜெர்மன் மற்றும் இத்தாலியை சேர்ந்த இலங்கையர்களால் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த மாதம் இத்தாலியின் பொலன்ஞா நகரில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வந்தபோது இவ்வகையான ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இந்நிலையில் தான் நேற்று மாலையில் மிலானோ நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

You May also like