மீண்டும் வெள்ளை வான் அச்சுறுத்தல்; பொலிஸ்.நிலையத்தில் முறையீடு!

நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன, தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை முதல் தனது இல்லத்தை சுற்றி அடையாளம் தெரியாத குழுவொன்று வெள்ளை வானில் நோட்டம் இடுவதாக கூறியே அவர் இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.

You May also like