கோதுமை மா விலை 10 ரூபாவினால் உயர்வு

நாடு முழுவதும் இன்று நள்ளிரவில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

அதன்படி ஒரு கிலோ கோதுமை மா விலை 10 ரூபாவால் உயர்த்தப்படும் என்று பிரீமா நிறுவனம் அறிவித்துள்ளது.

You May also like