மேலும் 23 கோவிட் மரணங்கள்

நாட்டில் மேலும் 23 கோவிட் மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.

அதன்படி இதுவரை இடம்பெற்ற மொத்த கோவிட் பலியெடுப்பு 13377ஆக அதிகரித்துள்ளது.

You May also like