இருநாட்களுக்கு மதுக்கடைகளுக்கு பூட்டா? வந்தது  அறிவிப்பு

நாடு முழுவதிலும் மீண்டும் இரண்டு நாட்களுக்கு மதுபானக்கடைகள் மூடப்படவுள்ளன என வெளியாகிவரும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்று கலால் திணைக்களம் தெரிவிக்கின்றது.

அதன்படி வருகின்ற 20ஆம் திகதி மாத்திரமே மதுக்கடைகள் மூடப்படும் என்றும் இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

You May also like