ஆசிரியர் -அதிபர் சம்பளப் பிரச்சினை – மற்றுமொரு பேச்சு இன்று

அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை குறித்த மற்றுமொரு பேச்சுவார்த்தை அலரிமாளிகையில் இன்று பிற்பகலில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இப்பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

You May also like