நடேசனின் நாளை மறுதினம் மீண்டும் விசாரணை!

பண்டோரா ஆவண சர்ச்சை குறித்து தொழிலதிபர் திருக்குமார் நடேசன் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும்படி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அவரை அழைத்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம் நடேசனின் மனைவியான முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை தொழிலதிபர் நடேசன் கடந்த வாரத்திலும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like