மேலும் 21 கோவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் கோவிட் தொற்றினால் மேலும் 21 மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.

அதன்படி இதுவரை பதிவாகிய கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13429ஆக உள்ளது.

You May also like