ரோஹித்த கிரிக்கெட்டில் இணைவு? மறுத்தார் ராஜபக்ஷ!

கிரிக்கெட் துறையில் தாம் பிரசுவேசிக்கப் போவதாக வெளியான தகவல்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான ரோஹித்த ராஜபக்ஷ நிராகரிதத்துள்ளார்.

அவ்வாறு எண்ணம் இருந்தால் பகிரங்கமாக அதனை அறிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

LPL விளையாட்டுகளிலும், இலங்கை கிரிக்கெட் சபையிலும் ரோஹித்த ராஜபக்ஷ இணையப் போவதாக நேற்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

You May also like