மைத்திரி அணி நாளை விசேட சந்திப்புக்கு ஏற்பாடு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை கூடவுள்ளது.

நாட்டில் உள்ள பல்வேறு நெருக்கடி பற்றி இந்த சந்திப்பில் அதிரடி முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

You May also like