163 ஓட்டங்களை பப்புவா அணிக்கு நிர்ணயித்தது இலங்கை

T20 தகுதியாண் போட்டியின் மற்றுமொரு போட்டி மற்போது இடம்பெற்று வருகிறது.

இதில் இலங்கை அணி, பப்புவா நியூ கினி அணியுடன் களத்தில் மோதி வருகிறது.

முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களைக் குவித்திருக்கின்றது.

You May also like