UPDATE;38 ஓட்டங்களில் இலங்கை அணி வெற்றி

பப்புவா நிவ் கினி அணியை 38 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிக்கொண்டுள்ளது.

இலங்கை அணி 20 ஓவர்களில் 162 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பப்புவா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ஓட்டங்களைப் பெற்று தோல்வி கண்டது.

You May also like