வெலிக்கடை சிறையில் செனிடைசர் குடித்த இருவர் பலி

கொழும்பு – வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 ஈரானிய பிரஜைகள் செனிடைசர் என்ற கைகளை சுத்தப்படுத்துகின்ற திரவத்தை குடித்ததில் இருவர் பலியாகியிருக்கின்றனர்.

மற்றையவர்கள் அனைவரும் சிறை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுகின்றனர்.
குறித்த 12 பேரும் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதாகி சிறை வைக்கப்பட்டுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like